மீண்டும் ஆர்ஜென்டீனா அணியில் மெஸ்சி!

PARIS TAMIL  PARIS TAMIL
மீண்டும் ஆர்ஜென்டீனா அணியில் மெஸ்சி!

2018 ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு பிறகு முதல் முறையாக ஆர்ஜென்டீனா  அணிக்காக லயோனல் மெஸ்சி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 
கடந்த ஆண்டு ரஷ்யாவில் நடந்த உலககோப்பை கால்பந்து போட்டியில் ஆர்ஜென்டீனா   இரண்டாவது வது சுற்றுடன் வெளியேறியது. 
 
அந்த அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி, அதன் பிறகு ஆர்ஜென்டீனா  அணியில் இடம் பெறுவதை தவிர்த்துவர, அவரது சர்வதேச கால்பந்து வாழ்க்கை முடிவுக்கு வருவதாக கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் 31 வயதான மெஸ்சி, ஆர்ஜென்டீனா  அணிக்காக நேற்று தேர்வு செய்யப்பட்டார். 

மூலக்கதை