அவசரப்பட்டாரா பியுஷ் கோயல்?

தினமலர்  தினமலர்
அவசரப்பட்டாரா பியுஷ் கோயல்?

ஒரு பக்கம் மோடியும், அமித் ஷாவும், அ.தி.மு.க., கூட்டணியில் அதிக 'சீட்'கள் கிடைக்கவில்லை என வருத்தப்பட; இன்னொரு பக்கம், பியுஷ் கோயல் மீது, தமிழக தலைவர்கள் உட்பட, பா.ஜ., தலைவர்கள் சிலர், வெறுப்பில் உள்ளனர்.

மூலக்கதை