அரசு எடுக்கும் முடிவை ஏற்போம்...-இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி

தினகரன்  தினகரன்
அரசு எடுக்கும் முடிவை ஏற்போம்...இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி

உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியுடன் விளையாட வேண்டுமா? இல்லையா? என்பதில் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் என்ன முடிவு எடுக்கிறதோ அதன்படி நடப்போம். இந்த விஷயத்தில் எங்கள் நிலை மிகத்  தெளிவானது. ஒட்டுமொத்த தேசம் எதை விரும்புகிறதோ... பிசிசிஐ மற்றும் மத்திய அரசு என்ன முடிவு எடுக்கிறதோ அதை ஏற்று நடப்போம்.

மூலக்கதை