ஜெ.வின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை

தினகரன்  தினகரன்
ஜெ.வின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிலைக்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்,எல்,ஏ,க்கள் மற்றும் அதிமுக மூத்த நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். 

மூலக்கதை