திருச்சி விமான நிலையத்தில் ரூ.6.80 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு, இந்திய பணம் பறிமுதல்

தினகரன்  தினகரன்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.6.80 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு, இந்திய பணம் பறிமுதல்

திருச்சி : திருச்சி விமான நிலையத்தில் ரூ.6.80 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு மற்றும் இந்திய பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோலாலம்பூருக்கு செல்ல ரூ.3.80 லட்சம் மதிப்புள்ள யூரோ கொண்டு வந்த ஷம்சத் பேகம் என்பவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கலைவாணன் என்பவர் தகுந்த ஆவணங்கள் இன்றி கொண்டுவந்ததால் ரூ.3 லட்சம் இந்திய பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

மூலக்கதை