ஆமா.. அதை மாத்துனா சரிப்பட்டு வருமா.. சரி, மாத்திதான் பார்ப்போமே

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆமா.. அதை மாத்துனா சரிப்பட்டு வருமா.. சரி, மாத்திதான் பார்ப்போமே

சென்னை: திரையில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் \'ஒரு அடார் லவ்\' படத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால், கிளைமாக்ஸ் காட்சியை மாற்ற படக்குழு முடிவு செய்துள்ளது. படத்தின் கிளைமாக்ஸை மாற்றுவது தமிழ் சினிமாவிற்கு புதிதல்ல. ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கிளைமாக்ஸ் மாற்றப்பட்டு வெற்றி அடைந்த படங்கள் உண்டு. ஆழமான காதலை கூறிய படங்களில் முக்கியமான படம் வசந்த மாளிகை. இன்றளவும்

மூலக்கதை