புல்வாமா தாக்குதல்: கோர்ட்டில் வழக்கு

தினமலர்  தினமலர்
புல்வாமா தாக்குதல்: கோர்ட்டில் வழக்கு

புதுடில்லி : 'ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக, உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை