விஸ்வாசம் வெற்றி.. தல-யைத் தொடர்ந்து தளபதியை இயக்கும் சிவா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விஸ்வாசம் வெற்றி.. தலயைத் தொடர்ந்து தளபதியை இயக்கும் சிவா?

சென்னை: விஸ்வாசம் பட வெற்றியைத் தொடர்ந்து சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சிவா விஜய்யை இயக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் என அடுத்தடுத்து நான்கு படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் சிவா. இதில் விஸ்வாசம் படம் இதுவரை இல்லாத அளவிற்கு நல்ல வசூலைத் தந்து வருகிறது.

மூலக்கதை