kanne kalaimane : முதல் பாடலுக்கு தியேட்டரிலேயே சாமியாடும் பெண்கள்.. ஆனால்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
kanne kalaimane : முதல் பாடலுக்கு தியேட்டரிலேயே சாமியாடும் பெண்கள்.. ஆனால்!

சென்னை: கண்ணே கலைமானே படத்தின் முதல் பாடலுக்கு தியேட்டரிலேயே சில பெண்கள் எழுந்து சாமியாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார் அப்பட இயக்குநர் சீனு ராமசாமி. சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி, தமன்னா நடிப்பில் நேற்று வெளியான படம் கண்ணே கலைமானே. இயற்கை விவசாயியின் வாழ்க்கையில் நிகழும் சில சம்பவங்களின் தொகுப்புதான் இந்தப் படம். படத்தின் ஆரம்பத்தில் ஒரு சாமி

மூலக்கதை