ரூ. 10 லட்சம் தருவதாக ஆசை காட்டிய சீனுராமசாமி.. ‘ஆதார் அட்டை அழகி’யை தர மறுத்த வைரமுத்து!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரூ. 10 லட்சம் தருவதாக ஆசை காட்டிய சீனுராமசாமி.. ‘ஆதார் அட்டை அழகி’யை தர மறுத்த வைரமுத்து!

சென்னை: இயக்குநர் சீனு ராமசாமி ரூ. 10 லட்சம் தருவதாகக் கூறியும், கவிஞர் வைரமுத்து சீமானுக்காக எழுதிய பாடலை தர மறுத்த சம்பவம் தெரிய வந்துள்ளது. சீமானின் தம்பி திரைக்களமும், ஆர்.கே.சுரேஷின் ஸ்டுடியோ 9-ம் இணைந்து தயாரிக்க, இரா.சுப்ரமணியன் இயக்கும் படம் அமீரா. ஒரு திருடனின் வாழ்க்கையில் ஓர் அழகான பெண் குறுக்கிடுகிறாள். அவள் அழகு அவனைத்

மூலக்கதை