38 தொகுதிகளில் அ.ம.மு.க . போட்டியிடும் : டிடிவி.தினகரன் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
38 தொகுதிகளில் அ.ம.மு.க . போட்டியிடும் : டிடிவி.தினகரன் அறிவிப்பு

சென்னை : மக்களவை தேர்தலில் 38 தொகுதிகளில் அ.ம.மு.க . போட்டியிடும் என்று டிடிவி.தினகரன்அறிவித்துள்ளார். எல்லா தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் தேர்வு முடிந்துவிட்டது. வரும் 28- ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மூலக்கதை