ஆந்திராவுக்கு கண்டிப்பாக சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் : ராகுல்காந்தி உறுதி

தினகரன்  தினகரன்
ஆந்திராவுக்கு கண்டிப்பாக சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் : ராகுல்காந்தி உறுதி

திருப்பதி : மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திராவுக்கு கண்டிப்பாக சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று திருப்பதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உறுதி அளித்துள்ளார். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று தெரிவித்தார்.

மூலக்கதை