முதல்வர் பழனிசாமிக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் விருந்து

தினகரன்  தினகரன்
முதல்வர் பழனிசாமிக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் விருந்து

திண்டிவனம் :  விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் அளிக்கும் விருந்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். ராமதாஸ் விருந்தில் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மூலக்கதை