தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்திக்க உள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

தினகரன்  தினகரன்
தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்திக்க உள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை : சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்திற்கு சென்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

மூலக்கதை