Exclusive: குஷ்பு டீம் என்னை ஏமாற்றிவிட்டது.. கொந்தளிக்கும் லட்சுமி ஸ்டோர்ஸ் நடிகை நந்திதா ஜெனிபர்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Exclusive: குஷ்பு டீம் என்னை ஏமாற்றிவிட்டது.. கொந்தளிக்கும் லட்சுமி ஸ்டோர்ஸ் நடிகை நந்திதா ஜெனிபர்!

சென்னை: குஷ்புவின் லட்சுமி ஸ்டார்ஸ் நாடகக் குழுவினர் தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகை நந்திதா ஜெனிபர் புகார் தெரிவித்துள்ளார். ரிதம், முத்தம், அற்புதம், ஏய் நீ ரொம்ப அழகா இருக்க உள்ளிட்ட பல படங்களில் நாயகியாகவும், துணை நடிகையாகவும் நடித்தவர் நடிகை நந்திதா ஜெனிபர். சமீபத்தில் இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் குஷ்பு நடிக்கும் லட்சுமி ஸ்டார்ஸ் நாடகத்தில்

மூலக்கதை