ஆஸ்கர் விழா எங்கு, எப்பொழுது நடக்கிறது?: தமிழர்கள் ஏன் கட்டாயம் பார்க்க வேண்டும்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆஸ்கர் விழா எங்கு, எப்பொழுது நடக்கிறது?: தமிழர்கள் ஏன் கட்டாயம் பார்க்க வேண்டும்?

சென்னை: ஆஸ்கர் விருது விழாவை இந்தியாவில் உள்ளவர்கள் எப்பொழுது, எப்படி பார்க்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 91வது ஆஸ்கர் விருது விழா வரும் 24ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற உள்ளது. தொகுப்பாளர் இல்லாமலேயே இந்த ஆண்டு விழா நடைபெறுகிறது. நடிகர் கெவின் ஹார்ட் விலகியதை அடுத்து ஆஸ்கர் விழாவை

மூலக்கதை