சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக-விசிக கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியது

தினகரன்  தினகரன்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவிசிக கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியது

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக-விசிக கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியது. விசிக சார்பில் திருமாவளவன், வன்னியரசு உள்ளிட்டோர் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வருகை தந்துள்ளனர். திமுக சார்பில் துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மூலக்கதை