ஜனாதிபதிகும், மஹிந்தவுக்கும் இடையில் விஷேட கலந்துரையாடல்

TAMIL CNN  TAMIL CNN
ஜனாதிபதிகும், மஹிந்தவுக்கும் இடையில் விஷேட கலந்துரையாடல்

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இன்றைய தினம் விஷேட கலந்துரையாடல் இன்றைய தினம் இடம்பெறவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா இதனை தெரிவித்துள்ளார். புதிய அரசியல் கூட்டணியை ஆரம்பிப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேநேரம், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, மக்கள் ஐக்கிய முன்னணி... The post ஜனாதிபதிகும், மஹிந்தவுக்கும் இடையில் விஷேட கலந்துரையாடல் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை