மோடிக்கு சியோல் அமைதி பரிசு

தினமலர்  தினமலர்
மோடிக்கு சியோல் அமைதி பரிசு

சியோல் : சியோலில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடிக்கு சியோல் அமைதி பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த விருதினை பெறும் முதல் இந்தியர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. இதற்கு முன் ஐநா முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னா, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலினா மெர்கல் ஆகியோர் இந்த விருதினை பெற்றுள்ளனர்.

மூலக்கதை