நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடு குறித்து அனைத்து கட்சியினருடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை

தினகரன்  தினகரன்
நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடு குறித்து அனைத்து கட்சியினருடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை

சென்னை : நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடு குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தலைமையில் அனைத்து கட்சியினருடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. தேர்தலின் போது அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து 6 தேசியக் கட்சிகள், 3 மாநிலக் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ ஆலோசனை நடத்தி வருகிறார்.

மூலக்கதை