தனி விமானத்தில் மதுரை வந்தார் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா

தினகரன்  தினகரன்
தனி விமானத்தில் மதுரை வந்தார் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா

மதுரை : பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். தமிழிசை உள்ளிட்ட பாஜகவினர் அவரை வரவேற்றனர். இதையடுத்து மதுரை தனியார் கல்லூரியில் நடைபெறும் பாஜக தென் தமிழக நாடாளுமன்ற தேர்தல் நிர்வாகிகள் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை