பிரதமர் மோடிக்கு தென்கொரிய அரசின் அமைதிக்கான விருது

தினகரன்  தினகரன்
பிரதமர் மோடிக்கு தென்கொரிய அரசின் அமைதிக்கான விருது

சியோல் : தென் கொரிய அரசின் அமைதிக்கான விருது இந்திய பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. விருதுடன் 2 லட்சம் அமெரிக்க டாலரும் மோடிக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

மூலக்கதை