சம்பளத்தை எதுக்கு விட்டுக்கொடுத்த?: மகன் நடிகர் மீது அப்பா நடிகர் கோபம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சம்பளத்தை எதுக்கு விட்டுக்கொடுத்த?: மகன் நடிகர் மீது அப்பா நடிகர் கோபம்

ஹைதராபாத்: சம்பளத்தில் ஒரு பகுதியை கொடுக்க முன்வந்த மகன் நடிகரை அப்பா நடிகர் திட்டியுள்ளார். தெலுங்கில் பெரிய இடத்தை சேர்ந்த மகன் நடிகர் நடித்த படம் கடந்த மாதம் வெளியானது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அந்த படம் நினைத்தபடி ஓடவில்லை. விமர்சகர்கள் படத்தை கிழி, கிழி என்று கிழித்து தொங்கவிட்டுவிட்டனர். இதையடுத்து எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியதற்காக ரசிகர்களிடம்

மூலக்கதை