இளவரசருக்கு தங்க துப்பாக்கி

தினமலர்  தினமலர்
இளவரசருக்கு தங்க துப்பாக்கி

இஸ்லாமாபாத்: கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு, சமீபத்தில், சவுதி அரேபிய நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான் வருகை தந்தார். அப்போது அவருக்கு, தங்க முலாம் பூசப்பட்ட கைத்துப்பாக்கி, பாக்., அரசு சார்பில் பரிசாக வழங்கப்பட்டது.

மூலக்கதை