திருப்பதி கோயிலில் பியூஸ் கோயல், தம்பிதுரை சாமி தரிசனம்

தினகரன்  தினகரன்
திருப்பதி கோயிலில் பியூஸ் கோயல், தம்பிதுரை சாமி தரிசனம்

திருப்பதி : திருப்பதி கோயிலில் பாஜக மேலிட தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல், அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை சாமி தரிசனம் செய்தனர். பாஜகவிற்கு எதிராக பல்வேறு கருத்துகளை முன்வைத்து வந்த தம்பிதுரை, பியூஸ் கோயலுடன் இணைந்து சாமி தரிசனம் செய்துள்ளார்.

மூலக்கதை