‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை!

சென்னை: கணவரைப் பிரிந்து வாழும் அந்த நடிகை பெயரை டேமேஜ் செய்து கொள்ளாமல் இருக்க புதிய டெக்னிக்கை பாலோ செய்கிறாராம். அதனால் தான் அவரது பெயர் சமீபகாலமாக எந்த கிசுகிசுக்களிலும் சிக்கவில்லை. முன்னணி நடிகையாக இருந்தபோதே திடீரென திருமணம் செய்து கொண்டவர் இந்த நடிகை. குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்த வேகத்தில் முடித்துக் கொண்டு கணவரைப் பிரிந்தார். மீண்டும்

மூலக்கதை