திமுக கூட்டணி தொடர்பாக மதிமுகவுடனான பேச்சுவார்த்தை தொடங்கியது

தினகரன்  தினகரன்
திமுக கூட்டணி தொடர்பாக மதிமுகவுடனான பேச்சுவார்த்தை தொடங்கியது

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி தொடர்பாக மதிமுகவுடனான பேச்சுவார்த்தை தொடங்கியது. தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன், மதிமுக பொருளாளர் கணேசமுர்த்தி உள்பட 5 பேர் குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

மூலக்கதை