ஒரே நேரத்தில் எப்படிமா?: ரகுல் ப்ரீத் சிங்கை படத்தில் இருந்து நீக்கிய இயக்குநர்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஒரே நேரத்தில் எப்படிமா?: ரகுல் ப்ரீத் சிங்கை படத்தில் இருந்து நீக்கிய இயக்குநர்

ஹைதராபாத்: நாக சைதன்யாவின் வெங்கி மாமா படத்தில் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு பதில் வேறு ஒரு நடிகையை ஒப்பந்தம் செய்துள்ளனர். கோலிவுட் மட்டும் இன்றி டோலிவுட்டிலும் முன்னணி நடிகையாக உள்ளவர் ரகுல் ப்ரீத் சிங். அவர் கார்த்தியுடன் சேர்ந்து நடித்த தேவ் படம் அண்மையில் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு படம் ஓடவில்லை. இந்நிலையில் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு மேலும் ஒரு கவலை அளிக்கும் சம்பவம் நடந்துள்ளது.

மூலக்கதை