சென்னை கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி

தினகரன்  தினகரன்
சென்னை கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி

சென்னை : சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையத்திற்கு காணொலி மூலம் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார். சிஎம்டிஏ சார்பில் சுமார் 86 ஏக்கர் பரப்பளவில் ரூ.417 கோடி மதிப்பில் பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது.

மூலக்கதை