அதிமுகவையும், முதல்வரையும் விமர்சித்துவிட்டு பாமக அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளது : மு.க.ஸ்டாலின்

தினகரன்  தினகரன்
அதிமுகவையும், முதல்வரையும் விமர்சித்துவிட்டு பாமக அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளது : மு.க.ஸ்டாலின்

சென்னை : அதிமுக-பாமக கூட்டணி சர்தர்ப்பவாத கூட்டணி, மக்கள் விரோத கூட்டணி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இனி மாற்றம், முன்னேற்றம் வராது என்றும், மாற்றம், ஏமாற்றம், சூட்கேஸ் என வரும் என்றும், அதிமுகவையும், முதல்வரையும் விமர்சித்துவிட்டு பாமக அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

மூலக்கதை