சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செல்போன் திருட்டு

தினகரன்  தினகரன்
சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செல்போன் திருட்டு

சென்னை : சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செல்போனை மர்ம நபர் கொள்ளையடித்து சென்றுள்ளார். திருச்சியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தபோது செல்போன் திருட்டு என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை