சாவகச்சேரியில் நாளை சிறுவர் மகிழ் களம்!

TAMIL CNN  TAMIL CNN
சாவகச்சேரியில் நாளை சிறுவர் மகிழ் களம்!

உதயன் பத்திரிகை நடத்|தும் சிறுவர் மகிழ்களம் – 2019 நானை 23 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியில் நடைபெற உள்ளது. சங்கானை சிவப்பிரகாச மகாவித்தியாலய ஆசிரியர் செ.பிரதாப் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் பிரதமவிருந்தினர்களாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராசா, உதயன் பத்திரிகையின் நிர்வாக இயக்குநரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவன் ஆகியோர் கலந்துகொள்வர். சிறப்பு விருந்தினர்களாக... The post சாவகச்சேரியில் நாளை சிறுவர் மகிழ் களம்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை