கோட்டபாய ராஜபக்ஷவே யுத்தக் குற்றத்துக்கு காரணம்: சரத் பொன்சேக்கா

TAMIL CNN  TAMIL CNN
கோட்டபாய ராஜபக்ஷவே யுத்தக் குற்றத்துக்கு காரணம்: சரத் பொன்சேக்கா

இறுதி யுத்தத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவிருந்த கோட்டபாய ராஜபக்ஷ, தான் தயாரித்த நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தியதாலேயே குற்றங்கள் இழைக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத்  பொன்சேக்கா தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றம் இடம்பெற்றதாக கூறப்பட்டு வருகின்றமை குறித்து நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “இறுதி யுத்தத்தில் இராணுவத்தின் பிரதான தளபதியாக நான் இருந்தேன் இதன்போது போரை விரைவாக முடிவுக்கு கொண்டுவருவதற்காக கோட்டபாய... The post கோட்டபாய ராஜபக்ஷவே யுத்தக் குற்றத்துக்கு காரணம்: சரத் பொன்சேக்கா appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை