ஐ.நா.,வில் பாக்.,க்கு எதிரான இந்தியாவின் தீர்மானம் நிறைவேற்றம்

தினமலர்  தினமலர்
ஐ.நா.,வில் பாக்.,க்கு எதிரான இந்தியாவின் தீர்மானம் நிறைவேற்றம்

நியூயார்க் : புல்வாமா தாக்குதலில் 40 இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானுக்கு எதிராக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா கொண்டு வந்த தீர்மானத்திற்கு சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்ததை அடுத்து, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

மூலக்கதை