ஜமாத்-உத்-தவா அமைப்புக்கு பாக்., தடை

தினமலர்  தினமலர்
ஜமாத்உத்தவா அமைப்புக்கு பாக்., தடை

புதுடில்லி: மும்பை தாக்குதலுக்கு காரணமான ஜமாத்-உத்-தவா அமைப்பிற்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.

இது குறித்துகூறப்படுவதாவது: பாகிஸ்தானில் தேசிய பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்படட ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தவா அமைப்பிற்கு தடை விதிப்பது என முடிவுசெய்யப்பட்டது. மேலும்பலாஹ்-இ-இன்சானியாத் தொண்டு நிறுவனத்திற்கும் தடை விதிக்கப்பட்டது.

மூலக்கதை