ஜியோ வாடிக்கையாளர்கள் ஒரே மாதத்தில் 85 லட்சம் பேர் அதிகரிப்பு- ஏர்டெல், வோடாபோன், ஐடியாவிற்கு இழப்பு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜியோ வாடிக்கையாளர்கள் ஒரே மாதத்தில் 85 லட்சம் பேர் அதிகரிப்பு ஏர்டெல், வோடாபோன், ஐடியாவிற்கு இழப்பு

சென்னை: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 85 லட்சம் வாடிக்கையாளர்கள் புதிதாக இணைந்துள்ளனர். வோடஃபோன் ஐடியா மற்றும் பாரதி ஏர்டெல் ஆகிய நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளி தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் பயணித்து வருகிறது. இந்திய டெலிகாம் துறையைப் பொறுத்த வரையில் ஜியோவிற்கு முன் ஜியோவிற்கு பின் என்று கூறும் அளவிற்கு முன்னோடி

மூலக்கதை