5%-க்கு வீட்டுக் கடன், 8%-க்கு தனி நபர் கடன்..? அதிரடி சலுகையாம்..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
5%க்கு வீட்டுக் கடன், 8%க்கு தனி நபர் கடன்..? அதிரடி சலுகையாம்..?

பொதுவாக வீட்டுக் கடன் என்றால் இப்போதைக்கு 8.5 - 9 சதவிகித வாக்கில் தான் வட்டி இருக்கிறது. தனி நபர் கடன் என்றால் 13 சதவிகிதத்தில் இருந்து தொடங்குகிறது. ஆனால் ஒரு நிறுவனம் வீட்டுக் கடனை வெறும் 5% வட்டிக்கும், தனி நபர் கடனை வெறும் 8% வட்டிக்கும் தருகிறார்களாம். அதுவும் வெறும் 3,000 ரூபாய் ப்ராசசிங்

மூலக்கதை