இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 71.02

தினமலர்  தினமலர்
இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 71.02

மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுடன் காணப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வுடன் காணப்படுவதால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து 71.02 ஆக உள்ளது. முன்னதாக நேற்றைய வர்த்தக நேர முடிவில் ரூபாய் மதிப்பு 71.11 ஆக இருந்தது. இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கி உள்ளதும் சர்வதேச சந்தையில் ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளதற்கு காரணம் என கூறப்படுகிறது.

மூலக்கதை