உலக கவனம் ஈர்த்த தமிழக ரயில் பாடகி வள்ளியக்கா..! ஓய்வுக்கு பின் டார்கெட் ஜானகி அம்மா தானாம்..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உலக கவனம் ஈர்த்த தமிழக ரயில் பாடகி வள்ளியக்கா..! ஓய்வுக்கு பின் டார்கெட் ஜானகி அம்மா தானாம்..?

\"பெரியவனாகி என்ன செய்யப் போற\" என நம்மூர் பெரியவர்கள் கேள்விக்கு பாதிக் குழந்தைகள் டாக்டர் ஆகப் போறேன் எனச் சொல்லும். சில விஜய்காந்த் ரசிகர்கள் மட்டும் போலீஸ் ஆவேன் என்பார்கள். இதெல்லாம் பொன்னான 90-ஸ் கிட்ஸ்களின் காலம். ஆனால் இன்று 6 வயதிலேயே நான் டிஜி மிக்ஸர் ஆகப் போகிறென், காண்டினெண்டல் குஸைன் செஃப் ஆகப் போகிறேன்,

மூலக்கதை