அரசு வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்த பெண் காவலர் கைது

தினகரன்  தினகரன்
அரசு வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்த பெண் காவலர் கைது

சென்னை: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 10 பேரிடம் ரூ.40 லட்சம் பணமோசடி செய்த பெண் காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். நாசர் என்பவர் அளித்த புகாரின் பேரில் பெண்காவலர் அன்னிபெசண்டை ஐ.சி.எஃப் போலீசார் கைது செய்துள்ளனர்.

மூலக்கதை