மேகதாது அணை விவகாரத்தில் அனைத்து வழக்குகளையும் விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்

தினகரன்  தினகரன்
மேகதாது அணை விவகாரத்தில் அனைத்து வழக்குகளையும் விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்

டெல்லி: மேகதாது அணை விவகாரத்தில் அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி அரசுகள் இதுகுறித்து 3 வாரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை