சட்டப்பல்கலை பேராசிரியர்கள் கல்வித்தகுதி தொடர்பான தனிநீதிபதி உத்தரவு ரத்து

தினகரன்  தினகரன்
சட்டப்பல்கலை பேராசிரியர்கள் கல்வித்தகுதி தொடர்பான தனிநீதிபதி உத்தரவு ரத்து

சென்னை: சட்டப்பல்கலை பேராசிரியர்கள் கல்வித்தகுதி தொடர்பான தனிநீதிபதி உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் தனிநீதிபதி உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. 32 பேராசிரியர்களின் கல்வித்தகுதி, நியமனம் பற்றி பதில்தர தனிநீதிபதி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை