டெல்லியில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ராபர்ட் வதேரா ஆஜர்

தினகரன்  தினகரன்
டெல்லியில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ராபர்ட் வதேரா ஆஜர்

டெல்லி: லண்டனில் சொத்து வாங்கியதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்தாக எழுந்த புகாரில் விசாரணைக்காக ராபர்ட் வதேரா ஆஜராகியுள்ளார். டெல்லியில் அமலாக்கத்துறை விசாரணைக்கு வதேரா ஆஜராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை