புல்வாமா தாக்குதல் பற்றிய உரிய நேரத்தில் அறிக்கை : டிரம்ப்

தினமலர்  தினமலர்
புல்வாமா தாக்குதல் பற்றிய உரிய நேரத்தில் அறிக்கை : டிரம்ப்

வாஷிங்டன்: புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல், அங்குள்ள பயங்கர நிலைமையை எடுத்துக் காட்டுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை