சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் முகமது அஸார் பெயரை சேர்க்க பிரான்ஸ் பரிந்துரை

தினகரன்  தினகரன்
சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் ஜெய்ஷ்இமுகமது தலைவர் முகமது அஸார் பெயரை சேர்க்க பிரான்ஸ் பரிந்துரை

பாரிஸ்: சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் முகமது அஸார் பெயரை சேர்க்க பிரான்ஸ் பரிந்துரை செய்துள்ளாக தகவல் வெளியாகியுள்ளது. ஐ.நா அமைப்புக்கு விரைவில் பரிந்துரை செய்ய பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை