டெல்லி - காஸியாபாத் - மீரட் இடையே ரூ.30,274 கோடியில் புதிய போக்குவரத்து திட்டம்

தினகரன்  தினகரன்
டெல்லி  காஸியாபாத்  மீரட் இடையே ரூ.30,274 கோடியில் புதிய போக்குவரத்து திட்டம்

டெல்லி: ஆர்.ஆர்.டி.எஸ் புதிய போக்குவரத்து திட்டத்துக்கு ரூ.30,274 கோடி நிதி ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லி - காஸியாபாத் - மீரட் இடையே 82.15 கி.மீ தூரம் புதிய போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை