திமுக - காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு விவரம் நாளை அறிவிப்பு

தினகரன்  தினகரன்
திமுக  காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு விவரம் நாளை அறிவிப்பு

டெல்லி: திமுக - காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு விவரம் நாளை அறிவிக்கப்படும் என்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டியளித்துள்ளார். திமுகவுடனான தேர்தல் உடன்பாடு குறித்து ராகுலுடன் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

மூலக்கதை