புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமியின் 6-வது நாள் தர்ணா போராட்டம் தற்காலிக வாபஸ்

தினகரன்  தினகரன்
புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமியின் 6வது நாள் தர்ணா போராட்டம் தற்காலிக வாபஸ்

புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமியின் 6-வது நாள் தர்ணா போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. காங். எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக்கு பின் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை