ரஜினி அறிக்கையின் படி தண்ணீர் பிரச்னையை பிரதமர் மோடி தான் தீர்த்து வருகிறார்... தமிழிசை பேட்டி

தினகரன்  தினகரன்
ரஜினி அறிக்கையின் படி தண்ணீர் பிரச்னையை பிரதமர் மோடி தான் தீர்த்து வருகிறார்... தமிழிசை பேட்டி

மதுரை: ரஜினி அறிக்கையின்படி தண்ணீர் பிரச்னையை பிரதமர் மோடி தான் தீர்த்து வருகிறார் என்று மதுரை ஒத்தக்கடையில் பாஜக பொதுக்கூட்டத்தில் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் வெற்றுப்போராட்டம். மேலும் காவி கொடி உயர பறக்க, பறக்க கருப்புக்கொடி கீழே இறக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை