பாக். இறக்குமதி பொருட்களுக்கு சுங்க வரி 200% உயர்வு : அருண் ஜெட்லி தகவல்

தினகரன்  தினகரன்
பாக். இறக்குமதி பொருட்களுக்கு சுங்க வரி 200% உயர்வு : அருண் ஜெட்லி தகவல்

டெல்லி: பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான சுங்க வரி 200% உயர்வு செய்யப்பட்டது என அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். புல்மாவா தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து சுங்கவரி உயர்வு உடனடியாக அமல் படுத்தப்படுகிறது என மத்திய அமைச்சர் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

மூலக்கதை